மதுரை : வாக்காளரின் ஹிஜாபை அகற்ற சொன்ன பாஜக முகவர் - வாக்குச்சாவடியில் பரபரப்பு

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண் ஒருவரை வாக்குச் சாவடியில் இருந்த பாஜக முகவர், ``முகம் சரியாகத் தெரியவில்லை அதனால் ஹிஜாபை கழற்றிவிட்டு வாருங்கள்" எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Hijab

Hijab

Twitter

Published on

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com