குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் பங்காரு அடிகளார்
குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் பங்காரு அடிகளார்ட்விட்டர்

Live News : குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அரச மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது

பங்காரு அடிகளார் மறைவு.. இன்று ஒரு நாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நடை அடைப்பு..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் அஞ்சலி

எளிய மக்களின் வழிபாட்டு உரிமைக்கு வாசல் திறந்து வைத்த வல்லமை நிறைந்தவர்: பங்காரு அடிகளார் மறைவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரங்கல்

'மனித குலத்திற்கு அயராத சேவை'... பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பங்காரு அடிகளார் மறைவு: மலேசியாவில் இருந்து இசையமைப்பாளர் தேவா இரங்கல்!

புரட்சியாளர் பங்காரு அடிகளார்...இரங்கல் தெரிவித்த ஆளுநர் தமிழிசை

சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர் பங்காரு அடிகளார் - வைரமுத்து இரங்கல்

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

மறைந்த பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா

குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் பங்காரு அடிகளார்

logo
Newssense
newssense.vikatan.com