துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த செந்தில் பாலாஜி - வைரல் புகைப்படம்

அந்த விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியை அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் வாங்கி, சுடுவதைப் போன்று போஸ் கொடுத்தார்.
Minister Senthil Balaji
Minister Senthil BalajiTwitter
Published on

கோவை காந்திபுரம் அருகே உள்ள சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

senthil balaji
senthil balajiTwitter

அந்த விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியை அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் வாங்கி, மாவட்ட ஆட்சியர் சமீரனை நோக்கி போஸ் கொடுத்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அரசு சார்பில் பொழுதுபோக்கு அம்சத்துடன் திறக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சி, பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இருக்கும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Minister Senthil Balaji
6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட கோழி - அதிர்ச்சியில் உரிமையாளர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com