Seeman மயக்கம் : என்ன ஆனது சீமானுக்கு? - Live Video

நாம் தமிழர் கட்சியின் சீமான், திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார்.
சீமான்
சீமான்NewsSense
Published on

நாம் தமிழர் கட்சியின் சீமான், திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார்.

வெயில் காரணமா?

வெயிலின் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

சீமான் தொடர் அலைச்சலும், தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்னும் சற்று நேரத்தில்

அவரது உடல்நிலை குறித்து இன்னும் சில நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com