”சென்னையில் ஆண்களுக்கும் இலவசப் பேருந்து சேவை வேண்டும்” - அன்புமணி

முதலில் சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள் இயக்கிய பின் படிப்படியாக, வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
”சென்னையில் ஆண்களுக்கும் இலவசப் பேருந்து சேவை வழங்க வேண்டும்” - அன்புமணி
”சென்னையில் ஆண்களுக்கும் இலவசப் பேருந்து சேவை வழங்க வேண்டும்” - அன்புமணிTwitter

மகளிருக்கு வழங்குவதைப் போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள் கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலில் சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள் இயக்கிய பின் படிப்படியாக, வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என கூறினார் அன்புமணி.

மாசு பிரச்னையால் சென்னையில் ஆண்டுக்கு 4,000 பேர் இறக்கும் சூழல் உள்ளது, இதனைத் தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு இலவசமாக பேருந்து சேவை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

”சென்னையில் ஆண்களுக்கும் இலவசப் பேருந்து சேவை வழங்க வேண்டும்” - அன்புமணி
தெலங்கானா: 2 நாட்களிலேயே நிறுத்தப்பட்ட ‘Men Only' பேருந்து சேவை - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com