OPS : ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார் - சசிகலா ஆறுதல்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
O Panneerselvam's mother Palaniammal Nachiyar passes away at 95
O Panneerselvam's mother Palaniammal Nachiyar passes away at 95Twitter
Published on

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பழனியம்மாள் நேற்று தேனி பெரியகுளத்தில் இரவு சுமார் 10 மணி அளவில் காலமானார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவானது ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு, அதிமுக கட்சி தீர்ப்பு எதிராக வந்தது, தற்போது தாயாரின் மறைவு என அடுத்தடுத்து இடி மேல் இடியாக விழுகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ் தாயாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

O Panneerselvam's mother Palaniammal Nachiyar passes away at 95
"எடப்பாடி கூடாரத்தில் OPS-ன் ஸ்லீப்பர் செல்" - என்ன நடக்கிறது அதிமுகவில் ?
Summary

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சசிகலா இரங்கல்

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

https://twitter.com/TTVDhinakaran/status/1629306001471193093?s=20

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com