விஜய்க்கு இருக்கும் அரசியல் அழுத்தம்; உதயநிதி தான் அடுத்த முதல்வர்- பாரி சாலன் நேர்காணல்

வாரிசு படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. துணிவு படமும் அதே நாளில் வெளியாவதால் அந்த படத்தின் வெளியீட்டாளர் உதயநிதி திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் அமைச்சராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலைக் குறித்த பாரிசாலனின் பார்வை...
logo
Newssense
newssense.vikatan.com