பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார் வீரர் பிரபாகரன்!
பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார் வீரர் பிரபாகரன்!Twitter

பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார் வீரர் பிரபாகரன்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்ற பிரபாகரனுக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

பாலமேடு: படை நடுங்க சீறும் காளைகள் - உறுதிமொழியுடன் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று முடிவில் தலா 3 காளைகளை அடக்கி 3 வீர்ரகள் முன்னிலையில் உள்ளனர்.

வாடிவாசல் அதிர வெளியில் வந்த முதல் காளை - பாய்ந்து பாய்ந்து தழுவிய வீரர்கள்!

கடந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரருக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி!

சீறிவந்த காளையை மண்ணை கவ்வ வைத்து பீரோ வென்ற இளைஞர்!

பாலமேடு ஜல்லிக்கட்டு 2ம் சுற்று முன்னிலை நிலவரம்!

தமிழரசன் - 06

பிரபாகரன் - 04

ராஜா - 03

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் 3ம் சுற்று நிறைவு!

பிரபாகரன் - 08

தமிழரசன் - 06

அஜித்- 04

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4ம் சுற்று நிறைவு!

பிரபாகரன் - 08

தமிழரசன் - 06

பாண்டீஸ்வரன்- 06

மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்த நடிகர் சூரி!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அசால்ட்டாக வெற்றி பெற்றது காயத்ரியின் காளை!

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் 5ம் சுற்று நிறைவு!

பிரபாகரன் - 08

தமிழரசன் - 06

பாண்டீஸ்வரன்- 06

ஜல்லிக்கட்டில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசாக ஆட்டுக்குட்டி வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறி வந்த ஓ.பி.எஸ் காளையை அடக்கி பரிசு வென்ற வீரர்!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு; சிறந்த மாடு பிடி வீரர்களின் முன்னிலை நிலவரம்

பிரபாகரன் - 13

தமிழரசன் - 10

பாண்டீஸ்வரன்- 08

பாலமேடு ஜல்லிக்கட்டில் 42 பேர் காயம்!

2வது பரிசு பெற்ற வீரர் தமிழரசன்

“இந்த முறை சிறந்த மாடுகளா வந்துச்சு.. அதுனால போட்டி ரொம்ப சவாலா இருந்துச்சு”

- பாலமேடு ஜல்லிக்கட்டில், 11 காளைகளை அடக்கி 2வது பரிசு பெற்ற வீரர் தமிழரசன் பேட்டி

பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி, முதல் பரிசை வென்ற வீரர் பிரபாகரனை தோள்மேல் தூக்கி கொண்டாடி தீர்த்த மக்கள்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்ற பிரபாகரனுக்கு நிஸான் கார் பரிசு!

logo
Newssense
newssense.vikatan.com