Palani Murugan Temple Immersion Ceremony
Palani Murugan Temple Immersion CeremonyTwitter

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம் - திரண்ட பக்தர்கள்

முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது
Published on

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது

பழனி மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள LED திரையில் குடமுழுக்கு விழாவை கண்டு ரசிக்கும் பக்தர்கள்

பல்வேறு வகை பொருட்கள், மூலிகைகளால் சிறப்பு யாகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருமுறை, கந்தபுராணம், கட்டியம், திருப்புகழ் பாடப்பட்டது.பின்னர் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

வாத்திய இசை முழங்க ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Palani Murugan Temple Immersion Ceremony
இந்தியா : பழமையான சிவன் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? அதன் சிறப்பு என்ன?

ராஜகோபுரம், தங்கவிமானம் மற்றும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வருகை

Palani Murugan Temple Immersion Ceremony
ஐராதீஸ்வரர் கோவில் : 'காட்சிப்பிழை சிற்பம்' 900 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய அதிசயம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com