தமிழ்நாடு
ஆங்கிலத்துக்கு மாற்றாக 'இந்தி'யா? - மக்கள் சொல்லுவது என்ன? | vox pop
இந்தியாவில் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சரின் கருத்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இது குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் எனக் காணலாம்