ஸ்டாலின் குடும்ப நலனுக்காக BJP உடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார் - சவுக்கு சங்கர் பேட்டி

வெளியில் பாஜகவை எதிர்ப்பது போல காட்சிப்படுத்திக்கொண்டாலும், ரகசியமாக திமுக அவர்களுடன் கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்
logo
Newssense
newssense.vikatan.com