"பொதுவெளியில் பேசுவதற்கு ஒரு முறை இருக்கு" - உதயநிதியின் ட்வீட்டுக்கு சவுக்கு சங்கர் பதில்

திமுக சட்டமன்ற உறுப்பினர், உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில், அரசியல் விமர்சகர்களைப் பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ட்வீட் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், "இதன் மூலம் நிஜத்தில் உதயநிதி யார் என்று தெரியவருகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்
logo
Newssense
newssense.vikatan.com