தமிழகத்தில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு- முகேஷ் அம்பானி என்ன சொல்கிறார்?

ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்படவுள்ளது. இந்த ஆலை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானிTwitter
Published on

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொள்ளவில்லை மாறாக வீடியோ மூலம் அவர் பேசினார்.

அந்த வீடியோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்படவுள்ளது. இந்த ஆலை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஜியோவின் 300 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை கடந்த மாதமே முழுமையாக வழங்க தொடங்கிவிட்டது என்று பேசியிருக்கிறார்.

முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி : யார் இந்த 90'ஸ் கிட்? - முழுமையான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com