Savukku Shankar Interview: 'போலீஸ் பேச்சை கேட்டுதான் ஸ்டாலின் ஆட்சி நடத்துறாரு'

எதிர்கட்சியான அதிமுக பலவீனமாக இருக்கும் தருணத்தில் கண்ணியமாக ஆட்சி நடத்துகிறதா திமுக என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கும். "இந்த ஆட்சி போலீஸ் ஆட்சி. போலீசைக் கேட்டுதான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் ஸ்டாலின் என்று நேர்காணலில் கூறியிருக்கிறார் சவுக்கு ஷங்கர்.

Savukku Shankar Interview Part 1

logo
Newssense
newssense.vikatan.com