மேடையில் பாடிய சீமான்; வியந்து பார்த்த இளையராஜா | Video

தான் பேசும் மேடைகளிலெல்லாம் தவறாமல் இசையமைப்பாளர் இளையராஜாவை மெச்சிக்கொள்ளும் சீமான், தற்போது இளையராஜா முன் மேடையில் பாடி அசத்தினார். மேலும், அவர் முன்னால் பாடுவதற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்
logo
Newssense
newssense.vikatan.com