மறைந்த நடிகர், அரசியல் தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு தன் மனைவியுடன் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன்.
சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் சந்திக்கும் போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கண்கலங்கினார்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது நினைவிடத்தில் திரைப்பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று நடிகர் சூர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இன்று நடிகர் சிவகார்த்திகேயன், நிக்கிகல்ராணி, ஆதி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust