தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் முடிந்து தற்போதுதான் சென்னைவாசிகள் திரும்பியிருக்கின்றனர் என்றாலும், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது போக்குவரத்து கழகம்.
தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!Twitter

இந்த வாரம் வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறை இருப்பதனால், வார இறுதியில் ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் முடிந்து தற்போதுதான் சென்னைவாசிகள் திரும்பியிருக்கின்றனர் என்றாலும், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது போக்குவரத்து கழகம்.

தைப்பூசம் (ஜனவரி 25), குடியரசு தினம் (ஜனவரி 26) தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதை முன்னிட்டு வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 580 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு!

தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் : சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com