வெளியானது  விஜய் படத்தின் டைட்டில்
வெளியானது விஜய் படத்தின் டைட்டில்Twitter

Tamil Latest News Live : வெளியானது விஜய் படத்தின் டைட்டில் - படக்குழு அப்டேட்

இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக இங்கு பெறுங்கள்.

இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

நடிகர் சிலம்பரசன் பிறந்த நாள் இன்று!

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை

இ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ஐ அடுத்தடுத்து சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

‘மாவீரன்’ படக்குழு வாழ்த்து

மெத்தையை சாப்பிடும் விநோத பெண்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்குLEO - Bloody Sweet என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகிறது படம்.

logo
Newssense
newssense.vikatan.com