கோவை: யானைகள் உயிரிழப்பை தடுக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்!

கோவையில் 2021-2023 வரை 9,028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன.
கோவையில் யானைகள் உயிரிழப்பை தடுக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்!
கோவையில் யானைகள் உயிரிழப்பை தடுக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்!Twitter
Published on

கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், ₹7.25 கோடி செலவில் நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்களின் ஓரம் 500 மீட்டர் இடைவெளிக்கு 12 உயர் கோபுரங்கள் அமைத்து அதில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவையில் 2021-2023 வரை 9,028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன.

இந்த நவீன கட்டுபாட்டு அறை மூலம் னைகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

கோவையில் யானைகள் உயிரிழப்பை தடுக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்!
தைவானில் காணாமல் போன 'யானை தும்பிக்கை பாறை' - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com