Tamil Live News: விஜய்யின் வாரிசு படத்தை வெளியிடுகிறது ரெட்  ஜெயண்ட் நிறுவனம்!
Tamil Live News: விஜய்யின் வாரிசு படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்!vijay

Tamil Live News: விஜய்யின் வாரிசு படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்!

இன்றை முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக இந்த பக்கத்தில் வழங்குகிறோம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

ஆவின் நெய் விலை உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்

ஆவின் வெண்ணெய் விலைஉயர்வு!

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு

அரையாண்டு விடுமுறை அறிவிப்பு - மாணவர்கள் மகிழ்ச்சி 

15,000 வைரக்கற்களால் ஆன முதலை நெக்லஸ் மற்றும் கம்மல்

சென்னை மாநகராட்சி அறிவிப்பு : மூத்த குடிமக்களுக்கு இலவச பயண டோக்கன் வழங்க நடவடிக்கை!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வாரிசு படத்தை வெளியிடுகிறது ரெட்  ஜெயண்ட் நிறுவனம்

விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில் அந்த படத்தை வாங்கி 4 இடங்களில் வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

சென்னை, செங்கல் பட்டு, கோவை மற்றும் ஆற்காடு பகுதிகளில் ரெட் ஜெயண்ட் வெளியிடு என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் அறிவிப்பு!

logo
Newssense
newssense.vikatan.com