மழை
மழைTwitter

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - எந்தெந்த மாவட்டங்களில்

வருகின்ற 29ம் தேதி வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளா வானிலை ஆய்வு மையம், இந்த மழைப்பொழிவு லேசானது முதல் மிதமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதனால், இன்று (23.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேப்போல 29ம் தேதி வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளா வானிலை ஆய்வு மையம், இந்த மழைப்பொழிவு லேசானது முதல் மிதமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் சில இடங்களில் அதிகாலையில் பனி மூட்டம் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளனர்.

மழை
South Tamilnadu: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - மீட்க போராடும் அரசு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com