Tamilnadu: ₹634.99 கோடி மதிப்பில் BS 6 ரக பேருந்துகள் வாங்கும் அரசு - ஏன்?

உலகம் முழுவது எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவது, புதுப்பிக்கக்கூடிய வளங்களை உபயோகப்படுத்துவது என சுற்றுசூழலுக்கு ஏற்ற செயல்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilnadu: ₹634.99 கோடி மதிப்பில் BS 6 ரக பேருந்துகள் வாங்கும் அரசு - ஏன்?
Tamilnadu: ₹634.99 கோடி மதிப்பில் BS 6 ரக பேருந்துகள் வாங்கும் அரசு - ஏன்?Twitter

காற்றின் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில், ₹634.99 கோடி மதிப்பில் 1666 BS 6 ரக பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. .

உலகம் முழுவது எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவது, புதுப்பிக்கக்கூடிய வளங்களை உபயோகப்படுத்துவது என சுற்றுசூழலுக்கு ஏற்ற செயல்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசும் இணைந்துள்ளது. இதன் முதற்கட்டமாக ₹37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tamilnadu: ₹634.99 கோடி மதிப்பில் BS 6 ரக பேருந்துகள் வாங்கும் அரசு - ஏன்?
ரஜினிகாந்த் : Thalaivar 170 படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குநர் - ராக்ஸ்டார் இசையாம்ல!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com