தமிழ்நாடு அரசு விருதுகள் 2023 அறிவிப்பு - விருதுபெறுபவர்கள் யார்? யார்?

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ₹2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு விருதுகள் 2023 அறிவிப்பு - விருதுபெறுபவர்கள் யார்? யார்?
தமிழ்நாடு அரசு விருதுகள் 2023 அறிவிப்பு - விருதுபெறுபவர்கள் யார்? யார்?Twitter

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

◾️ திருவள்ளுவர் விருது - தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

◾️ பேரறிஞர் அண்ணா விருது - பத்தமடை பரமசிவம்

◾️ பெருந்தலைவர் காமராசர் விருது - உ.பலராமன்

◾️ மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பழநிபாரதி

◾️ பாவேந்தர் பாரதிதாசன் விருது - எழுச்சிக் கவிஞர் முத்தரசு

◾️ தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - ஜெயசீல ஸ்டீபன்

◾️ முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - முனைவர் இரா.கருணாநிதி

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ₹2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு விருதுகள் 2023 அறிவிப்பு - விருதுபெறுபவர்கள் யார்? யார்?
சமூக நீதிக்கான தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com