TN Breakfast: காலை உணவு திட்டம், நெகிழும் நெட்டிசன்கள் - ட்ரெண்ட் ஆகும் ஹாஷ்டேக்

ஏற்கெனவே தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மு.க.ஸ்டாலின் அரசின் மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்று என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
காலை உணவு திட்டம்
காலை உணவு திட்டம்Twitter
Published on

மதுரையில் இன்று 1 முதக் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வரும் திமுகவின் நிறுவனருமான அண்ணாவின் 114வது பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்காக 33.56 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. 1.14 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மு.க.ஸ்டாலின் அரசின் மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்று என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

காலை உணவு திட்டம்
மு க ஸ்டாலின் : முதல் தோல்வி to முதல்வர் பதவி - அரசியல் வரலாறு
காலை உணவு திட்டம்
விக்ரம் : "கமலை யாராலும் மிரட்ட முடியாது" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காலை உணவு திட்டம்
Chess Olympiad 2022: பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com