TNGIM 2024: 6.6 லட்சம் கோடி முதலீடுகள் - எந்தெந்த துறைகளில்?

இதன் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 புதிய நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 12 லட்சத்து 35 ஆயிரத்து 942 மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNGIM 2024: 6.6 லட்சம் கோடி முதலீடுகள் - எந்தெந்த துறைகளில்?
TNGIM 2024: 6.6 லட்சம் கோடி முதலீடுகள் - எந்தெந்த துறைகளில்?Twitter
Published on

தமிழ் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று நடந்து முடிந்தது. இதில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 புதிய நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 12 லட்சத்து 35 ஆயிரத்து 942 மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த துறைகளில் எவ்வளவு முதலீடு?

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை - ரூ.63,573 கோடி

எரிசக்தித் துறை - ரூ.1,35,157 கோடி

வீட்டுவசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறை - ரூ.62,939 கோடி

கைத்தறி - ஜவுளித் துறை - ரூ.572 கோடி

தகவல் தொழில்நுட்பவியல் துறை - ரூ.22,130 கோடி

தொழில் துறை - ரூ.3,79,809 கோடி

TNGIM 2024: 6.6 லட்சம் கோடி முதலீடுகள் - எந்தெந்த துறைகளில்?
Elon Musk: "நீங்கள் அழிப்பதை விட அதிக ஹமாஸ் வீரர்களை உருவாக்குகிறீர்கள்" - எச்சரித்த மஸ்க்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com