MS DHONI

MS DHONI

Twitter

Tamil News Today Live : சூப்பர்ஸ்டாராக மாறிய MS தோனி

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 3வது போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி; டி20 தொடரில் தொடர்ந்து 12வது முறையாக வென்று ருமேனியா, ஆப்கானிஸ்தான் அணிகளின் சாதனையை சமன் செய்தது இந்தியா

Newssense

கொரோனா பேரிடரின்போது பேருதவியாக இருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான உக்ரைனின் மிர்யா-வைன் ரஷ்ய ராணுவம் அழித்துள்ளது

NewssenseTamil News Today Live :

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் , 5 சவரன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்து இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

உக்ரைனில் சிக்கித்தவித்த மேலும் 249 இந்தியர்களை அழைத்துக்கொண்டு, 5வது ஏர் இந்தியா விமானம், ருமேனியா வழியாக டெல்லியை வந்தடைந்தது

முலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா இலவச பேருந்து சேவை புதுச்சேரியில் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" எனும் சுயசரிதை நூலை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று வெளியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி

சூர்யா-வின் "எதற்கும் துணிந்தவன்" படத்தின் ட்ரைலர் மார்ச் 2ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

வருகிறது 4வது அலை ?

வருகிறது 4வது அலை ?

Newssense

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு. ஒரு சவரன் ரூ.38,504-க்கு விற்பனையாகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மார்ச் 1 ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

Newssense

இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர 2 விமானங்கள் இயக்கப்படும் என இன்டிகோ நிறுவனம்

N

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

Newssense

போரிட விரும்பும் கைதிகள் விடுதலை: செலன்ஸ்கி

வெளியானது மாறன் ட்ரைலர்!

வெளியானது மாறன் ட்ரைலர்!

Newssense

புதிய ஐபிஎல் 2022 விளம்பரத்திற்காக சூப்பர்ஸ்டாராக மாறிய எம்எஸ் தோனி

தூத்துக்குடி: ஆன்லைன் விளையாட்டுக்கு பணம் இன்றி இளைஞர் தற்கொலை

கும்பகோணம் அருகே அரியத்திடல் கிராமத்தில், ஓடும் பேருந்தில் ஏற முயன்ற 11ஆம் வகுப்பு மாணவன், நிலை தடுமாறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்

"என் ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது.நான் என்னை தமிழனாக உணர்கிறேன். இந்த மண்ணுக்கு வரும் போது பணிவோடு வருகிறேன்"-ராகுல்காந்தி

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்- கடற்கரை களை கட்டியது

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக முதல்வர் தொகுதியில் அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு

logo
Newssense
newssense.vikatan.com