உக்ரைன் அதிகாரிகள் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்; இந்திய மாணவர்களை , உக்ரைன் பிணையாக வைத்திருக்கவில்லை - மத்திய அரசு தரப்பில் விளக்கம்
Newssense
ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
Newssense
நடுரோட்டில் கதறும் காதல் தம்பதி
Newssense
நாளை தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
Newssense
டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம். விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு
Newssense
மீண்டும் அதிமுகவில் சசிகலா ?
Newssense
"என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம்!"
ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உருக்கம்!
Newssense
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்க சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!எம்.பிக்கள் திருச்சி சிவா,கலாநிதி வீராசாமி,எம்.எம்.அப்துல்லா,எம்.எல்.ஏ.டி.ஆர்.பி.ராஜா ,4ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு
Newssense
9000 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலி
Newssense
சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன் போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது
Newssense
தமிழ்நாட்டில் பக்தர்கள் முறையான ஆடை அணிந்து கோயிலுக்கு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Newssense
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவசியமல்ல’ என்று, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்
Newssense
தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத ரேஷன் அட்டைதாரர்களை பரிசீலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ரேஷன்கடை ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்