THE KASHMIR FILES

THE KASHMIR FILES

twitter

Tamil News Today Live : THE KASHMIR FILES பார்க்க அசாமில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!

இந்தியா முழுவதும் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

Newssense

இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்கும் பகவந்த் மான்-க்கு வாழ்த்துகள்; தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மொழி, மாநில உரிமைகளுக்கான நீண்ட போராட்ட வரலாற்றை கொண்டுள்ளன-  முதல்வர் மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர்த் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளார்

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க முடியாது: வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி அசத்தல்

செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனை

அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும்  “தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற படத்தை பார்த்து மகிழ  நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது

ஒரே நாளில் தல - தளபதி அப்டேட்ஸ்

ஒரே நாளில் தல - தளபதி அப்டேட்ஸ்

Newssense

logo
Newssense
newssense.vikatan.com