TAMIL NADU PUBLIC SERVICE COMMISION
TAMIL NADU PUBLIC SERVICE COMMISIONTwitter

Tamil News Today Live : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!
8 நாட்களில், 7ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
8 நாட்களில், 7ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுNewssense
ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி நடிகர்  சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு; மார்ச் 31ல் விசாரணை
ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு; மார்ச் 31ல் விசாரணை Newssense
 ஐஐடி மாணவி பாலியல் வழக்கு - கைதான கிங்சோ ஜாமீனில் விடுவிப்பு
ஐஐடி மாணவி பாலியல் வழக்கு - கைதான கிங்சோ ஜாமீனில் விடுவிப்புNewssense

கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவன் மகேஷ்வரன் கைது ;கைதான மகேஷ்வரனிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்
கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவன் மகேஷ்வரன் கைது ;கைதான மகேஷ்வரனிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல் Newssense
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,000 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு; டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கிறார்
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,000 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு; டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கிறார் Newssense
16ஆண்டுகால  இடைவெளிக்குப் பின் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார் லைலா
16ஆண்டுகால இடைவெளிக்குப் பின் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார் லைலா Newssense

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: சவரன் ரூ.38,368-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: சவரன் ரூ.38,368-க்கு விற்பனைNewssense
குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்; நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்
குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்; நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் Newssense
6மணி நேரத்தில் என்ன கைது செய்து பாருங்கள்
6மணி நேரத்தில் என்ன கைது செய்து பாருங்கள் Newssense
logo
Newssense
newssense.vikatan.com