10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுtwitter

Tamil News Today Live : 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்
தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்Newssense
நாளை வெளியாகும் பீஸ்ட் ட்ரைலருக்காக காத்திருக்கும் படக்குழு
நாளை வெளியாகும் பீஸ்ட் ட்ரைலருக்காக காத்திருக்கும் படக்குழு Newssense
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதுமாக கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கியுள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதுமாக கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கியுள்ளது மத்திய அரசு.Newssense
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்; 
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்; ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல் Newssense
டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்புNewssense
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனைNewssense
ஆயுர்வேத சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நடிகர் அஜித்குமாரின் நன்றி கடிதம்
ஆயுர்வேத சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நடிகர் அஜித்குமாரின் நன்றி கடிதம் Newssense
பெண் கவுன்சிலர்கள் பணிகளில் அவர்களது கணவர்கள் தலையிட்டால் அல்லது அத்துமீறினால் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் -  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கை
பெண் கவுன்சிலர்கள் பணிகளில் அவர்களது கணவர்கள் தலையிட்டால் அல்லது அத்துமீறினால் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கைNewssense
10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு Newssense
logo
Newssense
newssense.vikatan.com