தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்
தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் twitter

Tamil News Today Live : 2 ஆண்டுகள் கழித்து தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!
மீண்டும் விலை உயர்வு...ஏப்ரல்-02: பெட்ரோல் விலை ரூ. 108.21, டீசல் விலை ரூ.98.21
மீண்டும் விலை உயர்வு...ஏப்ரல்-02: பெட்ரோல் விலை ரூ. 108.21, டீசல் விலை ரூ.98.21Newssense
சென்னை பல்லாவரம் அருகே பம்மலைச் சேர்ந்த கானா பாடகர் சுடரொளி(21) சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சென்னை பல்லாவரம் அருகே பம்மலைச் சேர்ந்த கானா பாடகர் சுடரொளி(21) சாலை விபத்தில் உயிரிழந்தார்.Newssense
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்Newssense
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுNewssense
சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார் ;மயங்கி விழுந்த சீமானை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார் ;மயங்கி விழுந்த சீமானை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் Newssense
எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு
எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வுNewssense
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் மினி வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு; 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் மினி வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு; 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம்Newssense
இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு என அறிவிப்பு! இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நடவடிக்கை
இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு என அறிவிப்பு! இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நடவடிக்கைNewssense
2 ஆண்டுகள் கழித்து தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் 
வருகிற 13 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி  தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
2 ஆண்டுகள் கழித்து தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 13 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Newssense
logo
Newssense
newssense.vikatan.com