செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்twitter

Tamil News Today Live : மீண்டும் பணி வழங்க வேண்டுமெனக் கோரி செவிலியர்கள் போராட்டம்

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!
புதிய வினாத்தாள் நேற்று இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 12ம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பி வைக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதிய வினாத்தாள் நேற்று இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 12ம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பி வைக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.Newssense
பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா
பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமாNewssense
மாஸ்க் அணிவது.. தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை - தமிழக அரசு அறிவிப்பு
மாஸ்க் அணிவது.. தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை - தமிழக அரசு அறிவிப்புNewssense
"தமிழ்நாட்டில் விரைவில் ராமராஜ்ஜியம் அமையும்" - செல்லூர் ராஜூ
"தமிழ்நாட்டில் விரைவில் ராமராஜ்ஜியம் அமையும்" - செல்லூர் ராஜூNewssense
வெளியான வினாத்தாளில் உள்ள எந்தக் கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது: அமைச்சர் அன்பில் மகேஷ்
வெளியான வினாத்தாளில் உள்ள எந்தக் கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது: அமைச்சர் அன்பில் மகேஷ்Newssense
சமையல் எரிவாயு மற்றும் பால் விலை உயர்வால் சென்னையில் டீ விலை ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்வு
சமையல் எரிவாயு மற்றும் பால் விலை உயர்வால் சென்னையில் டீ விலை ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்வு Newssense
இனி ரேஷன் கடைகளில் தரமான அரிசி என்ற தகவலால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இனி ரேஷன் கடைகளில் தரமான அரிசி என்ற தகவலால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்Newssense
வயது குறைவு என்பதால் மது அருந்த அனுமதி மறுப்பு... காரால் நட்சத்திர ஹோட்டல் இரும்பு கேட்டை உடைத்து இளைஞர் அட்டகாசம்
வயது குறைவு என்பதால் மது அருந்த அனுமதி மறுப்பு... காரால் நட்சத்திர ஹோட்டல் இரும்பு கேட்டை உடைத்து இளைஞர் அட்டகாசம்Newssense
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு: சவரன் ரூ. 38,480-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு: சவரன் ரூ. 38,480-க்கு விற்பனைNewssense
மீண்டும் பணி வழங்க வேண்டுமெனக் கோரி செவிலியர்கள் மெரினாவில் போராட்டம்
மீண்டும் பணி வழங்க வேண்டுமெனக் கோரி செவிலியர்கள் மெரினாவில் போராட்டம்Newssense
logo
Newssense
newssense.vikatan.com