கேஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
கேஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்twitter

Tamil News Today Live : கேஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி - வைரலாகும் நூதன போஸ்டர்

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!
2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு தாக்கல்
பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்
- சென்னை மேயர் பிரியா
2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் - சென்னை மேயர் பிரியா Newssense
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்; ஏப்.14ல் மீனாட்சி சந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் , 16ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும் நடிக்கிறது
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்; ஏப்.14ல் மீனாட்சி சந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் , 16ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும் நடிக்கிறதுNewssense
தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு 4000 டன் மூலப்பொருட்கள் எரிந்து நாசம்
தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு 4000 டன் மூலப்பொருட்கள் எரிந்து நாசம்Newssense
சொத்து வரி உயர்வை கண்டித்தும், வரி உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி அதிமுகவினர் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு
சொத்து வரி உயர்வை கண்டித்தும், வரி உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி அதிமுகவினர் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு Newssense
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதாக கூறி படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதாக கூறி படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் Newssense
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 
- சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்Newssense
ஈரோடு  மாவட்டத்தில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்Newssense
logo
Newssense
newssense.vikatan.com