#DMKFailsTN ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக் - என்ன காரணம்?

பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வேண்டுமென்றே திமுக அரசு கைது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார் அண்ணாமலை.
Annamalai - MK Stalin
Annamalai - MK StalinTwitter
Published on

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை அவதிக்குள்ளாகி வருகிறது திமுக என்று பல குற்றச்சாட்டுகளை முன்னடுக்கி, டிவிட்டரில் DMKFailsTN  என்ற ஹாஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

கடந்த இரு தினங்களாக கோவையில் பாஜக நிர்வாகிகள் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது எனவும், சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வேண்டுமென்றே திமுக அரசு கைது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் அண்ணாமலை.

இதனால் இன்று, (26 செப்டம்பர்) கோவையில் அண்ணாமலை தலைமையில் கண்டன போராட்டம் நடத்தவுள்ளது பாஜக. அதன் காரணமாக டிவிட்டரில் DMKFailsTN என்ற ஹாஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது. மேலும் திமுகவை கண்டித்து ட்ரால் மீம்கள் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது. 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com