தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

இதன்படி, வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?
தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?Twitter
Published on

இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு ரயில் நிலையம் பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால் மூடப்படவிருக்கிறது.

கரூர் - சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம்தான் மூடப்படுகிறது.

இது இன்று முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?
அயோத்தி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அணில் வடிவ சிற்பம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com