Vijay: ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
Vijay: ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!Twitter

Vijay: ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் குளிர்கால நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்ும் தீபாவளி, ரம்ஜான்,பொங்கல்,கிறிஸ்துமஸ் என ஒவ்வொரு பண்டிகை கால நேரங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் குளிர்கால நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு தலைமையில்,காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.தொடர்ந்து குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்,பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து குளிர்கால நலத்திட்ட உதவியாக கோவை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. இவர்களது இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Vijay: ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் 'தளபதி விஜய் பயிலகம்'? - நிர்வாகிகள் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com