விஜகாந்த் இறுதி ஊர்வலம்: கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் கேப்டன் - புகைப்படங்கள் உள்ளே!

இறுதிசடங்கில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை என்றாலும் இறுதி ஊர்வலத்தில் திரளாக மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால் சென்னையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விஜகாந்த் இறுதி ஊர்வலம்: கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் கேப்டன் - புகைப்படங்கள் உள்ளே!
விஜகாந்த் இறுதி ஊர்வலம்: கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் கேப்டன் - புகைப்படங்கள் உள்ளே!Twitter

கேப்டன் என மக்களால் அப்புடன் அழைக்கப்பட்ட விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலத்தில் திரளாக மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால் சென்னையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகரித்துவிட்டதால் ஊர்வலப்பாதை மாற்றப்பட்டு சிவசாமி சாலை வழியாக விஜயகாந்தின் உடல் கொண்டுசெல்லப்படுகிறது.

வாகன ஓட்டிகள் சென்னை ஈ.வி.ஆர் சாலையை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com