விஜயகாந்த் : "இத திமிறுன்னு நினைச்சாலும் சரி" - வைரலாகும் நேர்காணல்!

விஜயகாந்த் தனது வாழ்நாளில் பலருக்கும் பல உதவிகளை செய்துள்ளார். அவரது மரண்த்துக்கு பிறகு கூட பலரும் அவரின் உயர்ந்த குணத்தைப் பாராட்டிப் பேசுவதைப் பார்க்கிறோம்.
விஜயகாந்த் : "இத திமிறுன்னு நினைச்சாலும் சரி" - வைரலாகும் நேர்காணல்!
விஜயகாந்த் : "இத திமிறுன்னு நினைச்சாலும் சரி" - வைரலாகும் நேர்காணல்!Twitter

நடிகரும் அரசியல்வதியுமான விஜயகாந்த் மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்த் தனது வாழ்நாளில் பலருக்கும் பல உதவிகளை செய்துள்ளார். அவரது மரண்த்துக்கு பிறகு கூட பலரும் அவரின் உயர்ந்த குணத்தைப் பாராட்டிப் பேசுவதைப் பார்க்கிறோம்.

அந்தவகையில் விஜயகாந்த் சமரசம் இல்லாமல் அனைவருக்கும் உணவளித்தார் என்பதை தொடர்ந்து கேட்டறிகிறோம். இது குறித்து அவரே பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வலம்வருகிறது.

விஜயகாந்த் : "இத திமிறுன்னு நினைச்சாலும் சரி" - வைரலாகும் நேர்காணல்!
எம்.ஜி.ஆர் to விஜயகாந்த் - டிசம்பர் மாதத்தில் தமிழகம் இழந்த தலைவர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com