"அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்.." வைரலாகும் விஜயகாந்த்தின் பழைய வீடியோ!
"அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்.." வைரலாகும் விஜயகாந்த்தின் பழைய வீடியோ!Twitter

"அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்.." வைரலாகும் விஜயகாந்த்தின் பழைய வீடியோ!

மக்கள் கொடுத்ததை எடுத்தா எடுத்துட்டு போறாங்க.. எனக்குன்னு ஒரு இடம் இருக்குமல சட்டத்துல அந்த இடம் இருந்தா எனக்கு போதும் என்று பேசிருப்பார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு மக்கள் திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்காந்த் பேசிய ஒரு மேடைப் பேச்சு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்.. கோடி கோடியா சேத்து வச்சு எங்கயா எடுத்துவிட்டுப் போக போறீங்க..

என்னை எடுத்துக்கையா மக்கள் கொடுத்ததை எடுத்தா எடுத்துட்டு போறாங்க எனக்குன்னு ஒரு இடம் இருக்குமல சட்டத்துல அந்த இடம் இருந்தா எனக்கு போதும் என்று பேசிருப்பார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்.." வைரலாகும் விஜயகாந்த்தின் பழைய வீடியோ!
விஜயகாந்த் : டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கேப்டன் - AVM வெளியிட்ட வீடியோவின் பின்னணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com