விஜயகாந்த் மறைவு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த கோயம்பேடு!

அவரின் வீட்டிலிருந்து அதாவது, சாலிகிராமத்தில் இருந்து விஜகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த கோயம்பேடு!
விஜயகாந்த் மறைவு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த கோயம்பேடு!Twitter

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது.

இதனையடுத்து கோயம்பேட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரின் வீட்டிலிருந்து அதாவது, சாலிகிராமத்தில் இருந்து விஜகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, போக்குவரத்தை நெரிசலை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த கோயம்பேடு!
விஜயகாந்த் மறைவு குறித்த இரங்கல் செய்தி இந்திய அளவில் ட்ரெண்டிங்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com