ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்?

ஒவ்வொரு ஆண்டும் ரேசனில் பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து டிசம்பர் மாதமே முடிவு செய்யப்படும், ஆனால் இந்த ஆண்டு இந்த டிசம்பர் மாதத்தில் 'மிக்ஜாம்' புயல் வந்ததால் மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்?
ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்?Twitter

புத்தாண்டை அடுத்து, மக்கள் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை தமிழக அரசு வழங்கி வரும்.

அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000, ஒரு முழு கரும்பு என வழங்க அரசு திட்டமிட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அரசு சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், பொங்கல் தொகுப்பு எப்போது கிடைக்கும்? என எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் ரேசனில் பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து டிசம்பர் மாதமே முடிவு செய்யப்படும், ஆனால் இந்த ஆண்டு இந்த டிசம்பர் மாதத்தில் 'மிக்ஜாம்' புயல் வந்ததால் மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

இன்னும் நிவாரண பணம் கிடைக்காத மக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

வெள்ள நிவாரணத்தால்தான் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு தாமதமாகி உள்ளது. ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார் என்று தெரிவித்திருக்கின்றனர்.

ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்?
பொங்கல்: குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் கரும்பு சாப்பிடலாமா?- விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com