TIk Tok வீடியோவால் பணிநீக்கம் செய்யப்பட்ட Amazon ஊழியர்!

ஒரு அமேசான் ஊழியராக அதிக எடைகொண்ட பொருட்களை சுமக்க தனக்கு கடினமாக இருப்பதாகவும் அதனால் அதிக எடை உள்ள பொருட்களை யாரும் ஆர்டர் செய்ய வேண்டாம் என்றும் அவர் டிக் டாக் வீடியோவில் பகிர்ந்திருந்தார்.
TIk Tok வீடியோவால் பணிநீக்கம் செய்யப்பட்ட Amazon ஊழியர்!
TIk Tok வீடியோவால் பணிநீக்கம் செய்யப்பட்ட Amazon ஊழியர்!Twitter

உலகம் முழுவதும் பெருநிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் சூழலில் அமேசான் ஊழியர் ஒருவர் டிக் டாக் வீடியோ பகிர்ந்ததன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது பேசப்பட்டு வருகிறது.

7 ஆண்டுகளாக அமேசானில் வேலை செய்து வரும் கெண்டல் என்ற நபர் டிக் டாக்கிலும் பிரபலமாக இருந்துவருகிறார்.

ஒரு அமேசான் ஊழியராக அதிக எடைகொண்ட பொருட்களை சுமக்க தனக்கு கடினமாக இருப்பதாகவும் அதனால் அதிக எடை உள்ள பொருட்களை யாரும் ஆர்டர் செய்ய வேண்டாம் என்றும் அவர் டிக் டாக் வீடியோவில் பகிர்ந்திருந்தார்.

வீடியோ பதிவிட்ட 4 வாரங்களில் அமேசான் ஊழியர் கெண்டல்-ஐ பணிநீக்கம் செய்து அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காகவே அந்த வீடியோவை பதிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார் கெண்டல். எனினும் நிறுவனம் நடவடிக்கையை கைவிடவில்லை.

தனது 7 வருட பயணம் சட்டென முடிந்துவிட்டதாக கெண்டல் வருத்தமாக மற்றொடு வீடியோ வெளியிட்டுள்ளார்.

TIk Tok வீடியோவால் பணிநீக்கம் செய்யப்பட்ட Amazon ஊழியர்!
Artificial Intelligence ஆதிக்கம்: பணி நீக்கம் செய்யும் பெருநிறுவனங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com