பீகாரின் புர்ஜ் கலீஃபா தெரியுமா?

இந்த வைரல் கட்டடம் வெறும் 5 அடுக்குமாடிகளை மட்டுமே கொண்டுள்ளது. 163 அடுக்குகளைக் கொண்ட புர்ஜ் கலீஃபா உடன் இது ஒப்பிடப்பட முக்கிய காரணம் இதன் அகலம் தான்.
பீகாரின் புர்ஜ் கலீஃபா தெரியுமா?
பீகாரின் புர்ஜ் கலீஃபா தெரியுமா?Twitter

புர்ஜ் கலீஃபா உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக அறியப்படுகிறது. அதீத உயரம் காரணமாக 230 மீட்டர் அகலமான அந்த கட்டடம் ஒரு ஊசியைப் போல காட்சியளிக்கும்.

பீகாரின் புர்ஜ் கலீஃபா என்று அழைக்கப்படக் கூடிய கட்டடம் ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

இந்த வைரல் கட்டடம் வெறும் 5 அடுக்குமாடிகளை மட்டுமே கொண்டுள்ளது. 163 அடுக்குகளைக் கொண்ட புர்ஜ் கலீஃபா உடன் இது ஒப்பிடப்பட முக்கிய காரணம் இதன் அகலம் தான்.

பீகாரின் முர்சாஃப்ஃபர்பூர் என்ற மாவட்டத்தில் வெறும் 6 அடி அகலமான நிலத்தில் இந்த உயரமான கட்டடத்தை எழுப்பியிருக்கின்றனர்.

உள்பக்கம் இருந்து இந்த வீட்டின் அகலம் வெறும் 5 அடி மட்டும்தான். ஆனாலும் இந்த வீடுகளில் சமையலறை, குளியலறை, படுக்கயறை என எல்லா வசதிகளும் உள்ளன.

இந்த வீடு குறித்த வீடியோ இதோ,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com