Happy Birthday MS Dhoni : மனம் உருகி வாழ்த்திய கிரிக்கெட்டர்கள்

நமது அப்பா காலத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுனில் கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் எப்படியோ, அப்படி தான் நமக்கெல்லாம் தல தோனி. பல வருடங்களாக எட்டாக் கனியாக இருந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை, சர்வ சாதாரணமாக இவர் செய்து முடித்தார். அதுவும் ஆர்ப்பாட்டமில்லாமல்.
MS Dhoni
MS DhoniTwitter
Published on

இன்று தன் 41வது பிறந்தநாளை கொண்டாடும் தல தோனிக்கு, ரசிகர்கள் 41 அடியில் கட் அவுட் வைத்து , இந்தியாவே கொண்டாடுகிறது. காரணம், பல இந்தியர்களின் கனவை, சர்வ சாதாரணமாக இவர் செய்து முடித்தத்து தான். அதுவும் ஆர்ப்பாட்டமில்லாமல்.

கேப்டன் கூல், தல என்ற அடை மொழிகளுடன் நம்மில் ஒருவராக இருக்கும் தோனிக்கு, கிரிக்கெட் உலகம் வாழ்த்து தெரிவித்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com