கையில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

உலகில் நீளமான கை முடி உடைய பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் டிரேசி மேசி என்ற பெண். இவரது கையில் 18.40 செ.மீ நீளமான முடி வளர்ந்துள்ளது.
கையில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!
கையில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!Twitter

முடி வளர்ப்பது பெண்களுக்கு பிடிக்கும் தான். பலரும் நீளமான முடி வளர்க்க வேண்டும் என நினைப்பது உண்டு. அப்படி நீளமாக முடி வளர்த்து சாதனை படைத்துள்ளார் இந்த பெண்! ஆனால் தலையில் இல்லை.

உலகில் நீளமான கை முடி உடைய பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் டிரேசி மேசி என்ற பெண். இவரது கையில் 18.40 செ.மீ நீளமான முடி வளர்ந்துள்ளது.

2012 ம் ஆண்டு ஹை-ஸ்கூலில் படித்துக்கொண்டிருக்கும் போது டிரேசி இந்த கையில் உள்ள தனித்துவமான முடியைப் பார்த்திருக்கிறார்.

அவசரப்பட்டு இதனை இழுத்து பிய்த்து விடாமல் பொத்தி பாதுகாத்து வந்துள்ளார். இந்த முடி உலக சாதனை படைக்கக்கூடியது என அவர் உணர்ந்துள்ளார்.

இந்த முடி பலமுறை 15 செ.மீ வரை வளர்ந்து உடைந்திருக்கிறது. இறுதியாக உலக சாதனை படைக்கும் அளவு வளர்த்துள்ளார். டிரேசியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த முடி வளர்வது வேடிக்கையாக இருந்துள்ளது.

இன்னும் நீளமாக வளர்த்து எதிர்காலத்தில் தனது சாதனையை தானே முறியடிப்பேன் என டிரேசி கூறியுள்ளார்.

கையில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!
Guinness: தூக்கத்தில் 160 கிலோமீட்டர் தூரம் சென்று கின்னஸ் சாதனை படைத்த சிறுவன் - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com