கிராமத்துக்குள் புகுந்த புலி; வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம் - வைரல் வீடியோ உள்ளே

வனத்துறையினர் வலையை பயன்படுத்து புலி மக்களை தாக்காமல் இருக்க தடுப்பு வளையம் ஏற்படுத்தியுள்ளனர். புலியைக் காண ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
கிராமத்துக்குள் புகுந்த புலி; வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம் - வைரல் வீடியோ உள்ளே
கிராமத்துக்குள் புகுந்த புலி; வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம் - வைரல் வீடியோ உள்ளேTwitter

உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் அட்கோனா கிராமத்த்திற்கு வருகை தந்துள்ளது புலி.

அந்த ஊரில் உள்ள குருத்வாராவின் சுவரில் இப்போது இருக்கிறது. வனத்துறையினர் வலையை பயன்படுத்து புலி மக்களை தாக்காமல் இருக்க தடுப்பு வளையம் ஏற்படுத்தியுள்ளனர்.

புலியைக் காண ஏராளமானோர் குவிந்துள்ளனர். அட்கோனா கிராமம் புலிகள் காப்பகத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com