நல்லி எலும்புக் கறியால் நிறுபோன திருமணம் - எங்கே?

நிச்சயதார்த்தத்தில் பெண் வீட்டார் ஏற்பாடு செய்த கறி விருந்தில் ஆட்டு நல்லி எலும்புக்கறி இல்லாததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறித்தியுள்ளனர்.
நல்லி எலும்புக் கறியால் நிறுபோன திருமணம் - எங்கே?
நல்லி எலும்புக் கறியால் நிறுபோன திருமணம் - எங்கே?Twitter

திருமண விருந்துகள் எப்போதும் பார்த்து பார்த்து தயார் செய்யப்படும். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கும், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கும் விருந்து ஏற்பாடு செய்கையில் தங்களது கௌரவம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கருத்தாக இருப்பது இயல்புதான்.

திருமண விருந்தும் பரிமாறுதலும் இரு வீட்டாரையும் இணைத்தாலும், விருந்து சரியாக இல்லாததால் ஹைத்ராபாத்தில் ஒரு திருமணம் நின்றுள்ளது.

நிச்சயதார்த்தத்தில் பெண் வீட்டார் ஏற்பாடு செய்த கறி விருந்தில் ஆட்டு நல்லி எலும்புக்கறி இல்லாததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறித்தியுள்ளனர்.

இரு வீட்டாருக்கும் இடையில் எழுந்த தகராறு உள்ளூர் காவல்துறையினர் தலையிடும் படி ஆனது.

மாப்பிள்ளை வீட்டார் "நல்லி எலும்புக்கறி இல்லாததை எங்களிடம் முன்னரே தெரிவிக்காமல் எங்களை அவமானப்படுத்திவிட்டனர்" என வாதம் செய்துள்ளனர்.

சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததால் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

நல்லி எலும்புக் கறியால் நிறுபோன திருமணம் - எங்கே?
ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்ய வெளிநாட்டவருக்கு 4 லட்சம் கொடுக்கப்படுகிறதா? Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com