'நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' - Incognito Mode-ல் புதிய வாசகம்!

Incognito Mode-ல் பயனர்களுக்கு 'நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' என்ற எச்சரிக்கை வாசகத்தை புதிதாக சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.
'நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' - Incognito Mode-ல் புதிய வாசகம்!
'நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' - Incognito Mode-ல் புதிய வாசகம்!Twitter

கூகுள் க்ரோமில் இருக்கும் Incognito Mode என்ற வசதி அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்த வசதியில் நுழைந்து பயன்படுத்தும் போது நாம் தேடும் விவரங்கள், பயன்படுத்தும் உள்ளீடுகள் நம் கூகுள் ஹிஸ்டரியில் சேராது.

நாம் எந்த வலைதளத்துக்குள் நுழைந்தாலும் அதன் குக்கீஸ் நம் சாதனத்தை (mobile or laptop) பாதிக்காது. நம் செயல்பாடுகள் நம் சாதனத்தால் பார்க்கப்படாமல் இருப்பதால் நாம் கண்காணிக்கப்படவில்லை என நினைத்திருப்போம்.

Incognito Mode-ல் பயனர்களுக்கு 'நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' என்ற எச்சரிக்கை வாசகத்தை புதிதாக சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.

Incognito Mode-ல் பயனர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதிய நடைமுறை அமல்.

இதில் கூகுள் மட்டுமல்லாமல், நாம் தேடும் மற்ற இணையதளங்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் பயனாளர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com