அமெரிக்கா: விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி - 9 பேரை மீட்கும் பணியில் கடற்படை

"படகு குழுவினர் மற்ற விமான பயணிகளை தேடி வருகின்றனர்" என்று கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 Floatplane ( Rep)
Floatplane ( Rep)Twitter
Published on

அமெரிக்காவின் வடக்கு சியாட்டில் பகுதியில் மிதவை விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற மிதவை விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிழந்துள்ளதாகவும், மீதமுள்ள 9 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று கிட்டதட்ட 3 மணி முதல் 4 மணிக்குள் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதில் ஒருவரின் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

 Floatplane ( Rep)
மோனிகா கன்னா : தீ பிடித்த விமானம், 185 பேரை காப்பாற்றிய பைலட் - திக்திக் நிமிடங்கள்

ஆனால் விமானத்தில் இருந்த மற்ற ஒன்பது பேரையும் காணவில்லை என்று கடலோர காவல்படை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

"படகு குழுவினர் மற்ற விமான பயணிகளை தேடி வருகின்றனர்" என்று கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சமீபத்தில் அமெரிக்காவின் மிசிசிப்பி நகரில் இருக்கும் வால்மார்ட் நிறுவனத்தின் மீது விமானத்தைக் கொண்டு மோதப்போவதாக ஒருவர் உள்ளூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 Floatplane ( Rep)
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com