Delhi, Mumbai, Madras : வெளிநாட்டு இடங்களுக்கு இந்திய நகரங்களின் பெயர்கள்- ஆச்சரியத் தகவல்

நம் ஊரில் குட்டி சிங்கப்பூர், குட்டி ஜப்பான் இருப்பது போல வெளிநாடுகளில் இருக்கும் நம் நகரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்...
Delhi, Mumbai, Madras : பெயர்களை பகிர்ந்து கொள்ளும் உலக நகரங்கள் - ஆச்சரியத் தகவல்
Delhi, Mumbai, Madras : பெயர்களை பகிர்ந்து கொள்ளும் உலக நகரங்கள் - ஆச்சரியத் தகவல்Twitter
Published on

இந்தியாவில் பல மாறுபட்ட கலாச்சாரங்களும், பாரம்பரியமும் இருக்கிறது. இந்திய அம்சங்கள் உலகெங்கும் பரவும் வண்ணம் நம் நாட்டு மக்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர்.

சமீபத்தில் கூட இந்தியரான ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். வெளிநாடுகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் பல வெளிநாட்டு நகரங்கள் இந்திய நகரங்களின் பெயர்களில் இயங்கி வருவதை நாம் பார்க்கலாம்.

நம் ஊரில் குட்டி சிங்கப்பூர், குட்டி ஜப்பான் இருப்பது போல வெளிநாடுகளில் இருக்கும் நம் நகரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்...

DELHI

இந்திய தலைநகரான டெல்லியின் அதே பெயரையும் உச்சரிப்பையும் கொண்ட நகரம் அமெரிக்காவில் இருக்கிறது. நியூயார்க் நகரின் பகுதியில் உள்ள இந்த நகரத்தில் 4,795 மக்கள் வசிக்கின்றனர்.

Patna

பீகார் தலைநகரான பாட்னா நகரின் பெயரில் ஐரோப்பாவில் உள்ள ஸ்காட்லாந்தில் ஒரு கிராமம் இருக்கிறது.

Kochi

கொச்சி கேரளத்தின் புகழ்பெற்ற நகரம். இதே பெயரில் ஜப்பானிலும் ஒரு நகரம் இருக்கிறது. இந்த இரண்டு கொச்சியுமே சுற்றுலாவுக்கு சிறந்தது என்பது ஒற்றுமை.

Calcutta

கல்கத்தா (இப்போது கொல்கத்தா) மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரம். அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்திலும் இந்த பெயரில் ஒரு கிராமம் இருக்கிறது.

Lucknow

உத்தரபிரதேசம் மாநிலத் தலைநகரான லக்னோவின் பெயரில் அமெரிக்காவில் ஒரு சிறு நகரம் இருக்கிறது.

Hyderabad

தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஹைத்ராபாத் பெயரில் பாகிஸ்தானிலும் ஒரு நகரம் இருக்கிறது. இங்கு போலவே அங்கும் மக்கள் அடர்த்தி அதிகம்.

Salem

இதுவரை தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் குறித்து பார்த்தோம். தமிழ்நாட்டில் உள்ள சேலம் பெயரில் அமெரிக்காவில் ஒரு நகரம் இருப்பது கொஞ்சம் வியப்புக்குரியது தான்.

Indore

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் இந்தூரின் பெயரில் அமெரிக்காவில் ஒரு சிறு நகரம் இருக்கிறது.

Dhaka

பீகாரில் உள்ள சிறு நகரமான தாகா பெயரில் பங்களாதேஷில் ஒரு முக்கிய நகரம் இருக்கிறது.

Delhi, Mumbai, Madras : பெயர்களை பகிர்ந்து கொள்ளும் உலக நகரங்கள் - ஆச்சரியத் தகவல்
ஈரான் நாடு குறித்த ஆச்சர்யமான இந்த 8 உண்மைகள் தெரியுமா?

Bali

Thane

Faridkot

Delhi, Mumbai, Madras : பெயர்களை பகிர்ந்து கொள்ளும் உலக நகரங்கள் - ஆச்சரியத் தகவல்
வீட்டுக்கு வீடு விமானம் உள்ள அதிசய நகரம் - இதற்கும் இரண்டாம் உலக போருக்கும் என்ன தொடர்பு?

Madras

Surat

Bombay

Delhi, Mumbai, Madras : பெயர்களை பகிர்ந்து கொள்ளும் உலக நகரங்கள் - ஆச்சரியத் தகவல்
உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்கள் இவைதான் - ஓர் அடடா தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com